தமிழ் நாட்டில் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தலைவர் பிரபாகரன் பற்றிய காட்சிகளை நாம் அறிவோம், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரித்தறிவதே மெய் என்பதைப் போல, சற்றுப் பொறுமை காப்போம்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு எந்த விடையத்தையும் மறைத்து செயல்படுவது இல்லை.
அவர்களிடம் இருந்து உறுதியான தகவல்களைப் பெற நாம் முயற்ச்சிக்கும் இவ் வேளையில் நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது.
No comments:
Post a Comment