Tuesday, May 19, 2009

புலித்தேவன் மற்றும் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்

இலங்கை இராணுவத்தின் சூழ்ச்சியால் ஆயுதம் தரிக்காத புலிகளின் அரசியல் துறையச் சேர்ந்த புலித்தேவன், மற்றும் ப.நடேசன்  ஆகியோர் நேற்றுக் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை இன்று (19.05.2009) உறுதிசெய்துள்ள அவர் மேலதிக விபரங்களை கூற மறுத்துவிட்டார். தற்சமயம் தொடர்புகளை ஏற்படுத்த நாம் காத்திருப்பதால் மேலதிக செய்திகள் எதுவும் தற்போது இல்லை

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.