சிறிலங்கா இராணுவத்தின் அண்மைக்கால வன்னிமீதான இராணுவ நடவடிக்கையின்போது அங்கு சிக்கியிருந்த பாராளுமன்ற உறுப்பினர், திரு. கனகரட்ணம் அவர்களைக் கண்டுபிடிக்கும்படி சிறிலங்காப் பாராளுமன்றத்தின் இது தொடர்பான பேச்சாளருடன் தமிழ்த தேசியக் கூட்டமைப்பு வேண்டியுள்ளது.
திரு. கனகரட்ணம் அவர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்பு வரை தனது சகா பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், தற்போது அவரின் இருப்பிடம் தெரியாமல் உள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
No comments:
Post a Comment