Saturday, May 23, 2009

கனேடிய தமிழ் மக்களின் அவசர கவனத்திற்கு!!!

கனடாவில் வாழ்வது ஆக 3,000 தமிழர்கள் தானா? என்.டி.பி கட்சி எமக்காக கொடுக்கும் குரலிற்கு ஆதரவாக இதுவரை ஆக 3,000 கையெழுத்துக்களே இடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. தயவுசெய்து உங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கையெழுத்துக்களும் இங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களிற்கு இந்த இணைப்பை தெரியப்படுத்துங்கள்.

http://www.ndp.ca/srilanka

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.