தமிழீழ தாயகத்தில் எஞ்சியிருக்கும் மக்கள் சிறீலங்கா படையினரால் சாவை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் அமெரிக்க தூதரகம் முன்றலில் அமைதி வழி போராட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு முன்னெடுக்க உள்ளனர்.
இளையோரால் மட்டும் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தில் அனைத்து பிரித்தானிய வாழ் இளையோர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
No comments:
Post a Comment