காயமடைந்த 25 ஆயிரம் மக்கள் சிகிச்சையின்றி மரணமடைந்துள்ளதாகவும் மேலும் 25 ஆயிரம் மக்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்கு வழியின்றி உயிரிழந்து கொண்டிருப்பதாகவும் அபாய அறிவிப்பொன்றை கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ள நிலையில், காலையிலிருந்தே அதிகளவான மக்கள் அப்பகுதியில் கூடியுள்ளதால் தொடர்ந்து போராட்டம் அங்கு நடைபெற்று வருகிறது.
தொடர்ந்தும் மக்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே உலகளாவிய ரீதியல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த எழுர்ச்சிப்போராட்டம் மிகவும் உச்சமடைந்துள்ள நிலையில் அனைத்து மக்களும் விரைந்து செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment