Sunday, May 17, 2009
விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள 1கிலோமீற்றர் சுற்று பகுதியை நச்சு வாயு அடித்து ஒரு லச்சம் மக்களையும் அழிக்க ராணுவத்தினர் ஆயத்தம்,வன்னியில் இருந்து பாதிரியார்
விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள ஒரு கிலோமீற்றர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் மற்றும் புலிகளின் குடும்பத்தினர் தான். எனவே அந்த ஒரு கிலோமீற்றர் சுற்று வட்டாரத்தை நச்சுக்குண்டு அடித்து முற்று முளுதாக அழித்தொளிக்க ராணுவ மேல்மட்டங்கள் சற்று முன் முடிவெடுத்துள்ளனர்.எனவே இந்த கொடூரமான இறுதிக்கட்ட தாக்குதலாக நச்சுக்குண்டு அடித்து கொல்ல தயாராகியுள்ளனர் என்று வன்னியில் இருந்து பாதிரியார் ஒருவர் கத்தி குளரிய படி மக்களைக்காப்பாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment