சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பில் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து கனடியத்தமிழ் மாணவர் சமூகமும் கனடியத்தமிழ் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் வணக்க நிகழ்வு.
இடம் : குயின்ஸ் பார்க் - ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்பாக
காலம் : 22-05-2009 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4 மணி
இன அழிப்பாளர்களை உலகக் குற்றக் கூண்டில் நிறுத்தி தமிழின இருப்பை உறுதி செய்ய உறுதி எடுத்துக் கொள்ளும் நாள்
அனைவரையும் தயவுகூர்ந்து கறுப்புடையணிந்து மெழுகுவர்த்தியுடன் வருமாறு வேண்டப்படுகின்றனர்.
No comments:
Post a Comment