ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இந்த வாரம் 22ம் திகதியளவில் சிறீலங்காவிற்கு செல்லவிருப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை இவரால் அனுப்பப்பட்ட விஜய்நம்பியார் அவர்கள் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதுவரைகாலமும் கொழும்பில் தங்கியிருக்கும் இவர்;; சிறீலங்கா அரசாங்கத்துடன் எதுவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியை சந்தித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
No comments:
Post a Comment