Monday, May 18, 2009

தமிழீழவிடுதலைப்புலிகளின் அரசியல் துரைப்பொருப்பாளறும் சமாதான செயலக பொறுப்பாளரும் இன்று காலை யுனிசெப் நிறுவனத்துடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்

தமிழீழ அரசியல் துரைப்பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களும் இன்று காலை உனிசெவ் நிறுவனத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.