Monday, May 18, 2009

முன் நாள் தொண்டு நிறுவனப் பணியாளர் ரிம் மாட்டின் உண்ணாவிரதம்

அமெரிக்க தூதுவராலயம் முன்பாக இலங்கையின் முன் நாள் தொண்டு நிறுவனப் பணியாளர் ரிம் மாட்டின் உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், பாதிக்கப்பட்ட இடங்களிக்கு சர்வதேச பணியாளர்களை அனுப்பகோரியும், மற்றும் காயப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றவும், அமெரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இவர் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.