Friday, May 8, 2009

மகிந்தாவிற்கு தூக்கு -? -ஜநா மனித உரிமை மையம் விசாரணை

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமமை மையம் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தெடார்ந்து அவர்களால் நடத்தப்படும் போர் குற்றங்கள் சர்வதேச விதி முறையை மீறி நடத்தப்படுவதால் உடன் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது இலங்கை அதிபர் மகிந்தாவிற்கு தூக்கு மேடை விடயமாக மாறாக் கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதாக நம்பப்படுகின்றது.

பல நாடுகள் உடனடி சமாதானத்திற்கு இலங்கையை அழைத்தபோதும் அவர்கள் அதனை செவி சாய்க்காது
தமது போக்கில் செயற்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணை பக்கசார்பின்றி நடத்தப்பட்டால் மகிந்தா போர் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்க தூக்கு கயிறு மாட்டப்படுவது உறுதியாகும் என நோக்கர்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.