| கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். |
| பாதுகாப்பு வலயத்திலிருந்து படகு மூலம் தப்பிச்செல்ல முயன்ற போதே, சூசையின் மனைவி, அவரது மகன், மகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். |
Friday, May 15, 2009
சூசையின் மனைவி பிள்ளைகள் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment