Thursday, May 21, 2009

ஜெனிவா மரபுகளை அத்துமீறியது தொடர்பான விசாரணைக்கு தென்.ஆப்பிரிக்கா அழைப்பு

“சிறிலங்காவினால் நடாத்தப்பட்ட இராணுவத்தாக்குதல்களானது ஒரு மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி ஆயிரக்கணக்கான பொது மக்களின் இறப்புக்களையும், நூறாயிரக்கணக்கானோரின் இடபெயர்தலையும் ஏற்படுத்தியுள்ளது”, என தென்.ஆப்பிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஏகிராகிம் ஏபிராகிம் இன்று வெளியிட்ட ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.
இதில், சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்கள் மற்றும் ஜெனிவா மரபுகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாகத் தொடங்கும்படி ஐ.நா.வைக் கேட்டுள்ளார். சிறுபான்மை மக்களின் நீண்ட காலக் குறைகளைக் கருத்தில் கொண்டு சகல சிறுபான்மை மக்களுடனான சமாதானப் பேச்சுக்கும் அழைப்பு விடுத்துள்ளார், எகிராகிம் அவர்கள்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.