இன்று அதிகாலை தமிழீழ தேசியத்தலைவரின் வழிநடத்தலில் தமிழீழவிடுதலைப்புலிகள் அணிகள் வெற்றிகரமாக ராணுவத்தினரின் முற்றுகையை சிதரடித்து வெளியேறியுள்ளனர் என்று சற்று முன் எமக்கு தகவல் வந்துள்ளது.
பொட்டம்மான்,சூசை,பானு,யெயம்,கபில் அம்மான்,லோரன்ஷ்,ரட்ணம் மாஷ்டர்,வேலவன்,போன்ற முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகளும் தேசியத்தலைவருடன் வெற்றிகரமாக வெளியேறியுள்ளனர் என்று தெரிய வருகிறது.
இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment