தமிழ் நாட்டில் மயிலை.கே.அசோக்குமார் எனும் காங்கிரஸ் உறுப்பினர் இப்படி ஒரு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார், அதாவது ஈழத்திலே போரை சோனியா காந்தி தான் நடத்தியதாகவும், அதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் மறைமுகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
இதனை விட வேறு சாட்சியம் என்னவேண்டும் காங்கிரஸாரின் தமிழ் இன விரேதப்போக்கைக் காட்ட. மக்களே தமிழினத் தூரோகிகளை அடையாளம் கானுங்கள்.
No comments:
Post a Comment