Saturday, May 30, 2009

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு

பிரான்சின் தலைநகர் பாரிஸில், ஈவிள் கோபுர வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கப் பகுதியில் (ரொக்காடரோ) நேற்று சனிக்கிழமை (30.05.2009) பிற்பகல் இரண்டு மணியளவில்,“புதிதாய்ப் பிறப்போம்” மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
சிங்கள அரசின் கொடிய வதை முகாம்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரியும், மனித நேய உதவிகளை பிரான்ஸ் அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கோரியும் நடைபெற்ற இம்மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் பங்கெடுத்திருந்ததுடன் சிறப்புரைகளும் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக எதிர்வரும் யூன் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் மதிப்புக்குரிய பேராசிரியர் யூலியா மாஸ்ரர் அவர்கள் தேர்தலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றியிருந்தார்.

இதேவேளை இந்த நிகழ்வில் அனைத்து தமிழ் அமைப்புக்களும் பங்கு பற்றியிருந்ததுடன், நடந்து முடிந்தவற்றை நினைத்து முடங்கியிராமல் புதிய அத்தியாயங்களைப் படைக்க வீறு கொண்டு எழுவோம்! புதிதாய்ப்பிறப்போம்! புதுயுகம் படைப்போம்! என்ற உணர்வலைகளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய அந்த நான்கு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினகர்களும் கோபாலபுரம் வீட்டில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம்.
தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சுமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இலங்கைத் தமிழர் களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார் என்றார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.