Saturday, May 16, 2009

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பிற்பகல் 2.45மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கட்டணி 254 இடங்களிலும், பாஜக கூட்டணி 161 இடங்களிலும முன்னிலையில் உள்ளன. இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணி 83 இடங்களிலும், லாலு பிரசாத யாதவின் ஆர்ஜேடி மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி மற்றும் சமாஜவாதி கூட்டணி 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.