சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று கண்டியில் உள்ள மல்வட்ட மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளால், "விஷ்வகீர்த்தி சிறி திரிசிங்கள திஷ்வர" என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது
இப்பட்டம் அளிப்பு விழாச் சடங்கில் பேசும் போது, ‘இப்போதுள்ள ஒன்றுசேர்க்கப்பட்ட சிறிலங்காவை இன்னொரு தடைவ பிரிவதற்கு நான் விடமாட்டேன்" என்று மகிந்த ராஜபக்ஸ சூழுரைத்துள்ளார்.
ஏற்கனவே, மகிந்த தன்னை துட்டகைமுனு என பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment