தாம் வழங்கிய புதிய தொழில்நுற்ப ஆயுதங்களால் இலங்கை அரசு வெற்றி பெற்றது என பாகிஸ்தான் லாகூரில் இருந்து வெளிவரும் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு இலங்கை அரசுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே தமது நாடு அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கியதாகவும், பல நுண் தொழில் நுற்ப்ப இராணுவ ஆயுதங்களைத் தாம் வழங்கியதாக பாகிஸ்தான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இது எவ்வகையான ஆயுதங்கள் என்பனபற்றி கூற மறுத்திருக்கும் பாக்கிஸ்தான், தனது உயர் அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று உதவியதாகவும் மேலும் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment