தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டதாக ஒரு தமிழ் தொலைக்காட்சி மூலம் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது இந்த செய்தி எந்த வித உண்மையும் இல்லை என்று நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது தொடர்பாக தமிழீழவிடுதலைப்புலிகள் ஒரு செய்தியையும் எந்த ஒரு ஊடகத்துக்கும் உத்தியோக பூர்வமாக வெளியிடவில்லை.இதே வேளை புலிகளின் தலைவர் நலமுடனும் பாதுகாப்பாக உள்ளதாக 3தடவைகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment