வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சிறீலங்கா படையினர் கொழும்பு கோட்டை, பெற்றா மற்றும் கொழும்பு நகரப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இதில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த ஒன்பது தமிழ் இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக தெரியவருகிறது.
இத் தேடுதல் நடவடிக்கையானது மாதம்பிட்டி, களனி ஆகிய பகுதிகளிலும் இடம்பெற்றதாகவும் வாகனங்களை நிறுத்தி தேடுதல் செய்ததாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment