Tuesday, May 12, 2009

உள்நாட்டு தன்னார்வத் தொண்டர் அமைப்பு பிரதிநிதி ஒருவர் வன்னியில் சாவு

வன்னியில் உள்ள பாதுகாப்பு வலயப்பிரதேசத்தில் பொதுமக்களுக்கான மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹரிடாஸ் அவுஸ்ரேலியா என்ற உள்நாட்டு தொண்டர் அமைப்பு ஒன்றின் ஊழியர் ஒருவர் இன்று சாவடைந்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹரிடாஸ் அவுஸ்ரேலியா அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.