ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதனை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒளிச்சித்திரத்தை இந்தியாவின் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழு தயாரித்திருக்கிறது.
இந்த இசைச் சித்திரம் தமிழகத்தின் பலபகுதிகளில் நடந்த அந்த அமைப்பின் பொதுக்கூட்டங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதனை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு ம.க.இ.க மையக் கலைக்குழு கேட்டிருக்கிறது.
No comments:
Post a Comment