இக் கவனயீர்ப்புப் பேரணி மதியம் 12:00 மணிக்கு அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக எழுச்சி உரைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. உரையாற்றியோரின் விபரம்:
James Clark (MC): Organizer, Toronto Coalition to Stop the War
Denis Lemelin: President, Canadian Union of Postal Workers
Shelley Melanson: Ontario chairperson, Canadian Federation of Students
Tony DePaulo: President, Toronto Steelworkers Area Council
Paul Clifford: President, UNITE-HERE, Local 75
S.K. Hussan: Member, No One Is Illegal
Ali Mustafa: Member, Coalition Against Israeli Apartheid
Sandy Hudson: President, University of Toronto Students' Union
Khaled Mouammar: President, Canadian Arab Federation
Hamid Osman: National Executive Representative, Canadian Federation of Students
Steve DaSilva: Contributor, BASICS Community Newsletter
Pablo Vivanco: Member, May Day Organizing Committee
Loveleen Kang: Member, Sikh Activist Network
S. Kerr: Member, Canadian Union of Public Employees, International Solidarity Committee
Zaran Khan: Vice-President Equity, York Federation of Students
Ritch Whyman: Organizer, Service Employees International Union, Local 2
இதில் குறிப்பாக Toronto Steel Workers என்ற அமைப்பில் இருந்து உரையாற்றிய Tony DePaulo தமிழ் மக்களின் பல விதமான கவனயீர்ப்புப் போராட்டங்களைப் பாராட்டி, அவை கனேடிய மண்ணிலே வாழ்கின்ற மற்றய இனத்தவர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டெனக் கூறினார்.



உரைகளைத் தொடர்ந்து மக்கள் மாபெரும் பேரணியாக University Ave. ல் இருந்து Queen's Park வரை வீதியில் இறங்கி College, Yonge, Queen வீதிகளுக்கூடாக கடும் மழையின் மத்தியிலும் உணர்வோடும், உறுதியோடும் நடந்தனர். மக்களின் இத்தொடரணி ஏறக்குறைய 4.5 கிலே மீற்றர் தூரம் வரை இடைவிடாது நீண்டிருந்தது. இறுதியாக Queen's Park ல் ஒன்ராறியோ பாராளுமன்றத்தின் முன் 8ஆவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்டினிப்போராட்டத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து கொண்டனர். இக்கவனயீர்ப்பு மாலை 6:00 மணி வரை தொடர்ந்தது.
No comments:
Post a Comment