Saturday, May 23, 2009

அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது: ஜே.வி.பி


அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்ட மூல அமுலாக்கலின் மூலம் படைவீரர்களின் உயிர்த் தியாகங்கள் உதாசீனப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதிகாரப் பகிர்வின் மூலம் யுத்த வெற்றிகளை திசை திருப்பும் நோக்கங்களுக்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக ஜே.வி.பி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் பின்நிற்காதென அவர் தெரிவித்துள்ளார். 

ஓரே இலங்கைக்குள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே புத்திசாதூரியமான நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.