இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் பகுதியில் அமைந்துள்ள சீனாவின்
தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள் அந்த தூதரகத்தின் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்துள்ளன.சூ
இதனையடுத்து அவர்களில் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
மற்ரொருவர் காயமடைந்துள்ளார்.
இலங்கைக்ககு சீனா வழங்கும் உதவிகளை நிறுத்த கோரியும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரியும் தமிழர்களை கொல்லாதே என்கின்ற கோசங்களும் அங்கு எழுப்பபட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை இலங்கை அரசு ஊதி பெருக்கி இங்கிலாந்தில் தமிழர்களால் நடத்தப்படம் அறவழி உண்ணாவிரத போராட்டங்களை எவ்வாறெனினும் தடுத்து நிறுத்த வேண்டும என்ற நோக்கில் அலையும் சிங்கள அரசபயங்கரவாதம் அதை தடுத்து நிறுத்த பல வழிமுறைகளை கையாண்டு வருவது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment