
இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை, ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதி படம் பிடித்துள்ளது.
அரசாங்கத்தின் பொது மக்கள் மீதான அகோரத்தாக்குதல் இதன் மூலம் ஊர்ஜிதமாவதாக இன்னர் சிட்டி செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் உள்ள எந்த கட்டிடத்திற்கும், கூரைகள் இல்லை. இதன் மூலம், அரசாங்கத்தின் குண்டுத்தாக்குதல்களுக்கு கட்டிடங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளமை உறுதியாகிறது.
மோதல் தவிர்ப்பு வலயத்தின் மீது அரசாங்கம் மேற்கோண்ட அகோத தாக்குதல்களுக்கு ஏற்கனவே பல சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன
No comments:
Post a Comment