
சுவீடனில் நந்தன் அவர்களால் முன்னெடுக்கப்படும் உண்ணாநிலைப் போராட்டம் 4 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இலங்கை இராணுவத்தின் கொடிய இனஅழிப்பு போரை உலம் பாராமுகமாக இருப்பதால் அதை சுவீடன் அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதற்காக உண்ணாநிலைப் போராட்டத்தில் இவர் குதித்துள்ளர்.
அவரை சுவீடனின் இருவோரு கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர். அவருக்கு ஆதரவாக சிலர் அடையாள உண்ணாவிரதத்தினை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment