சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜசேகர் என்பவர், நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை ஆதரவுடன் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணி வரையான 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார். |
அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும். சர்வதேச சமூகத்தின் கவன ஈர்ப்பிற்காவும் உலக மக்களின் ஆதரவு வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை அவர் மேற்கொள்கிறார். இடம் ஹாங் லிம் பார்க் hong lim park (speakers corner). கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில், சிங்கப்பூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும். |
Saturday, May 23, 2009
ஈழப்பிரச்சனைக்காக சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் 48 மணி நேர உண்ணாநிலை போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment