Thursday, May 14, 2009

48 மணி நேரத்திற்குள் 1700 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3000க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழ் மக்கள் 1700 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சிறீலங்கா படையினர் தொடர்ச்சியான இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டுவரும் நிலையில் 48 மணி நேரத்தில் இவ்வளவு தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகள் மற்றும் அவர்களின் வாழ்விடங்களில் சிதறிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இயங்கிய ஒரேயொரு மருத்துமனையும் படையினரது தாக்குதலில் இயங்க முடியாது செயலிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த மக்கள் குருதி இழப்பினால் மரண அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.