விமானப்படையினர் நடத்தும் தாக்குதலில் பலர்கொல்லப்பட்டதுடன், இலங்கை இராணுவம் பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசித்தாக்குவதாக தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், மக்கள் பலர் எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் செறிந்துவாழும் பகுதிகள் மீது சர்வதேசரீதியாக தடைசெய்யப்பட்ட இக்குண்டுகளை இலங்கை அரசு வீசிவருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.



No comments:
Post a Comment