இன்று சுமார் 17.50 மணிக்கு டுசெல்டொவ் 53 முக்கிய நெடுஞ்சாலையை திடீறென முற்றுகையிட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் வீதியிலேயே தரித்து நிற்கிறது.
இதனால் அங்கு 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் அதிகமான காவல்துறையினர் வந்துளனர்.
இந்த நெடுஞ்சாலை மிக முக்கியமான ஒரு நெடுஞ்சாலையெனவும் குறிப்பாக இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தியே டுசெல்டொவ் விமான நிலையத்திற்கு வாகனங்கள் சென்று வரும் என்று சற்று முன் தெரிவித்தார்.
இதனால் குறைந்தது 30கிலோமிற்றர் வரை வாகனங்கள் தரித்து நிற்கிறது.
இந்த போராட்டத்தை அறிந்த யெர்மனிய முக்கிய ஊடகங்கள் அங்கு சென்று சாலைமறில் போராட்டத்தை பதிவு செய்தனர்
No comments:
Post a Comment