இன்று யெர்மனியில் மிக மிக முக்கியமான ஒரே ஒரு தொடருந்து நிலையமான பிராங்புர்ட் புகையிரத நிலையம் இன்று 15மணிக்கு பிராங்புர்ட் வாழ் தமிழ் மக்களால் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது,இதனால் அங்கு 15மணி முதல் நாம் இப்போ செய்தி பிரசுரம் செய்யும் வரையில் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர் என்று நிருபர் தெரிவித்தார்.
இதேவேளைஇந்த தொடருந்து நிலையத்தில் இருந்து யேர்மனியின் பல முக்கிய நகரங்களிற்கும் வேறு பல நாடுகளிற்கும் புகையிரதம் சென்றுவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment