தாய்மடி இணையத்திற்கு தமிழர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் இருந்து நிருபர்கள் அத்துடன் ஊடகத்துறை ஆர்வம் உள்ளவர்கள் தேவை. ஆகவே இணையத் துறையில் விருப்பம் உள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் அனுப்பும் போது உங்களின் பெயர்,நீங்கள் வசிக்கும் நாடு போன்றவற்றை எழுதி அனுப்பவும்.
எமது மின்னஞ்சல் முகவரி thaimady@gmail.com.
நன்றி
அன்புடன்
கபிலன்.
No comments:
Post a Comment