ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பான் கீ மூன் ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இரவு இலங்கைக்கு செல்லவுள்ளார்.
அகதி முகாம்கள் மற்றும் வடக்கு கிழக்கு யுத்த வலயங்களுக்கு செயலளார் நாயகமும், அதன் பேச்சாளருமான கோர்டன் வைஸ_ம் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், பான் கீ மூனின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல் குறித்த பூரண தகவல்கள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் மனிக் பாம் இடைத்தங்கல் முகாமிற்கு நேற்று விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment