Monday, May 25, 2009

டென்மார்க்கில் கறுப்புக்கொடி கண்டனப் பேரணி

யூன் 02.06.09 திகதி கொலைகார இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் டென்மார்க் விஐயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம். மக்களே அரசியல் ரீதியாய் சிந்தியுங்கள். அணி அணியாய் திரளுங்கள்.

- சர்வதேசமே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி. 

- அகதி முகாங்களில் அடைத்துவைத்துள்ள அப்பாவி மக்களை உடனடியாக வெளியேற்று. 

சர்வதேச தொண்டுநிறுவனங்களையும் பத்திரிகையாளர்களையும் போர் 

நடந்த பகுதிகளுக்கு செல்ல நடவடிக்கை எடு என வலியுறுத்தி 

டென்மார்க் தலைநகரில் ஒன்று கூடுவோம். 

இடம்: வெளிவிவகார அமைச்சின் முன்றலில் 

காலம்: 02.06.09 காலை 9-30 மணி

டென்மார்க் தமிழர்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.