அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மார்டின், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன், இலங்கை நிலவரம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கையின் வடக்கு மக்களின் தற்போதைய நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment