கனடாவலிருந்து விசேட தூதுவராக இலங்கை வருகை தந்த பெவர்லி ஓடா
விடுத்த உடனடி யுத்த நிறுத்த அழப்பை இலங்கை அரச நிராகரித்துள்ளது.
வன்னி பகதிகளில் யுத்தவலய பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களின் மனித பேரவலத்தை தடுத்து நிறுத்துமுகமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மீண்டும் உதசீனம் செய்துள்ளது.
இதனால் கனடா விசேட தூதுவர் ஏமாற்றத்துடன் கனடா செல்கின்றார்.
கடந்த வாரம் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களிற்கும் இதே நிலை ஏற்பட்டது இங்கே குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment