இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவந்ததுள்ளதாகவும், இறுதிப் போரில் பல விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரச ஊடகங்கள் கூறிவருகின்றன.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் நிலை குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு வழங்கிவருகிறது.
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசின் வெளியுறவுத் துறைச் செயலர் பாலித ஹோஹன்னவும், இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வல்லவும் தமிழோசையிடம் கூறினர்.
ஆனால் இலங்கை இராணுவமோ இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை.
No comments:
Post a Comment