ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட விருது வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் பரிந்துரைக்கு அமைய ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருதே வழங்கப்படவிருக்கின்றது.
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு ஏற்றவகையில் அரசியல் ரீதியிலான தலைமைத்துவத்தை வழங்கியதன் காரணமாகவே இந்த விருது வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment