திரைக்கதை கோத்தபாய ராஜபக்ச
வசனம் கேஹெலிய ரம்புக்கவெல
தயாரிப்பு மகிந்தா ராஜபக்ச
கடந்தவருடம் கமலஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். அதனது பகுதி - 2 ஐ இன்று காலை மகிந்தா அவர்கள் வெளியிட்டு வைத்தார். ஆனால் இத்திரைப்படத்தின் கதாநாயனாக அவரே நடித்துமுள்ளார். இத்திரைப்படத்தின் பெரும்பகுதி வன்னிப்பகுதியிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
அன்பார்ந்த உறவுகளே, கமலகாசன் அவர்கள் ஜோர்ஜ் புஷ் போல வேடமணிந்து தசாவதாரம் பகுதி 2 இல் நடித்திருந்தார். நடிகர் ராஜபக்ச அவர்கள் இந்தத்திரைப்படத்தில் எமது தேசியத்தலைவர் போல் வேடமணிந்து நடித்தும் அது கேலிக்கூத்துப்போல அமைந்திருப்பதாக அறிகிறோம். எனவே எமது தமிழுறவுகள் மகிந்தவின் கேலிக்கூத்துத் திரைப்படத்தை நம்பத்தேவையில்லை என இத்தால் தெரியத்தருகிறோம். எமது போராட்டம் ஈழம் காணும் வரை தொடரட்டும்.


No comments:
Post a Comment