வன்னியில் மருந்து, உணவு இல்லாமல் மரணத்தின் வாசலில் நிற்கும் எம் உறவுகளுக்காக குரல் கொடுத்திட சுவிஸில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலை அலையாக அணி திரண்டு வந்து மனித சங்கிலியில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் உரிமையுடன் அழைக்கின்றார்கள்
No comments:
Post a Comment