அத்துடன் அவர் தனது ஊதுகுழலாக GTV ஐயும் பாவித்திருக்கிறார். எனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ அறிக்கை தவிர்ந்த எவற்றையும் புலம்பெயர் உறவுகள் நம்பவேண்டியதில்லை.
இது தொடர்பாக சில தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment