Thursday, May 7, 2009
ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் முதன்முறையாக பிரத்தானியாவில் வாழும் தமிழ்ப்பெண் ஒருவர் போட்டியிடுகின்றார்
பிரித்தானியாவைச் செர்ந்தவரும் தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளருமாக பணியாற்றும் ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் போட்.டியிடுகிறார். இது தொடர்பில் முதன்முதலில் போட்டியுடும் இவரை பிரித்தானிவாழ் அனைத்து தமிழ் மக்களையும் இவர் வெற்றிபெறுவதற்கு துணை நிற்குமாறு அனைத்து பிரித்தானிய தமிழ் அமைப்புக்களும் கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment