அயர்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர் மைக்கல் மாட்டின் (Michael Martin)ஐநாவின் தலைவர் பான் கீ மூனுடன் தொலைபேசியில் சிறீலங்கா விவகாரம் , சூடான் மற்றும் சாட் நாடுகளின் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
சிறீலங்காவின் வடக்கு பகுதியில் அண்மையில் பெரும் மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் இதனை தடுத்து நிறுத்த முடியாமலும் மனிதநேய பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையிலும் இத்தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment