புத்தள பகுதியில் இன்று செவ்வாயக்கிழமை கிளேமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உழவு இயந்திரம் ஒன்று இக்கிளேமோர் தாக்குதலில் சிக்கியுள்ளதாகவும், இவ் உழவு இயந்திரம் பெலவத்த சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமானது எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment